அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
🎤🎤 ரவ்ழதுல் இல்ம் – 2023 பரீட்சையில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கான அறிவுறுத்தல்கள்.
01. பரீட்சையில் கலந்து கொள்பவர் கட்டாயம் 14 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
02. முதல் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களுக்கு மிகத் தெளிவாக பதில்களை வழங்க வேண்டும். தங்களால் ஏற்படும் தவறுகளுக்கு போட்டிக் குழு பொறுப்பாகமாட்டாது.
03. போட்டியில் கலந்து கொள்பவர் கூகுள் போமினை திறக்கும் போது பயன்படுத்தும் கைத்தொலைபேசி அல்லது கணணியில் ஈமெயில் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். ஒரு ஈமெயில் மூலமாக ஒருவர் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். ஈமெயில் திறக்கப்பட்டிராத டிவைஸில் பரீட்சையில் பங்குபற்ற முடியாமல் போகலாம்.
04. பரீட்சைக்கான கூகுள் போம் ஜூலை 31 திங்கள் காலை 06.00 முதல் ஓகஸ்ட் 01 செய்வாய் நள்ளிரவு 12.00 மணி வரை விடையளிப்பதற்காக திறந்திருக்கும். அதற்குப் பின்னால் விடையளிக்க முடியாது.
05. நீங்கள் அளித்த பதில்களுக்கான புள்ளிகள் செவ்வாய் நள்ளிரவு 12.00 பின்னரே கூகுள் போமில் காண்பிக்கப்படும்.
06. சான்றிதழ்கள் யாவும் ஈமெயிலுக்கே அனுப்படும் என்பதால் ஈமெயிலை சரியாக குறிப்பிடவும்.
07. வெற்றியாளர்கள் விபரம் எங்களது இணையத்தளத்திலும், முகநூலிலும் வெளியிடப்படும்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.