عَنْ أَبيْ هُرَيْرَةَ வ قَالَ: قَالَ النَّبيُّ ,: 'كَلِمَتَانِ حَبِـيْبَتَانِ إِلَى الرَّحْمَنِ, خَفِيْفَتَانِ عَلَى اللِّسَانِ, ثَـقِيْلَـتَانِ فِيْ الْمِيْزَانِ: سُبْحَانِ اللهِ
وَبِحَمْدِهِ, سُبْحَانِ اللهِ الْعَظِيْمِ'. صحيح البخاري, رقم الحديث 7563,وصحيح مسلم, رقم الحديث 31- (2694), واللفظ للبخاري.
(15) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை, நாவுக்கு எளிதானவை, (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : புஹாரி : 7563, முஸ்லிம் : 2694 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்
- 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' , 'சுப்ஹானல்லாஹில் அழீம்' ஆகிய இரண்டு வார்த்தைகளும் தராசில் கனமாக இருக்குமென்பதாலும், அவற்றிக்கு மகத்தான கூலியிருப்பதாலும், இவற்றைக்கொண்டு அல்லாஹ்வை நினைவுகூறுவதை இந்நபிமொழி தூண்டுகி
- இவ்விரு வார்த்தைகளின் மூலம் அல்லாஹ்வை நினைவு கூறுபவன் அவனுடைய நேசத்தைப் பெறுகின்றான்.
- அல்லாஹ் அடியானை நேசம் வைப்பதென்பது அவனுடைய தகுதிக்கேற்றவாரே இருக்கும். அதன் பலாபலன்களில் பின்வருவன உள்ளடங்கும் : அவன் அடியானைக் கண்ணியப்படுத்துதல், நலவுகளை அவனின் பக்கம் சேர்த்து வைத்தல், ஈருலகிலும் மகத்தான கூலி வழங்கல்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.