11- عَنْ أَبيْ هُرَيْرَةَ t أَنَّ رَسُوْلَ اللهِ r قَالَ: "اَلْمُسْتَبَّانِ مَا قَالاَ؛ فَعَلَى الْبَادِئِ, مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُوْمُ". صحيح مسلم, رقم الحديث 68- (2587).
(11) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளும் இருவரில் முதலில் ஏச ஆரம்பித்தவரையே குற்றம் சாரும். அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாதவரை'.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் : 2587
(8 முதல் 11 வரையிலான நபிமொழிகளின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது)
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).
ஆதாரம் : முஸ்லிம் : 2587
(8 முதல் 11 வரையிலான நபிமொழிகளின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது)
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) ஒரு முஸ்லிமைத் திட்டுவது ஹராமாகும்.
(2) இருவரில் முதலில் ஆரம்பித்தவருக்கே தூற்றுதலின் பாவம் சேரும். மற்றவர் தனது உரிமையை எடுக்கும்போது எல்லைமீறாமலிருக்கும் வரை (முதலாமவருக்குப் பாவம் சேரும்).
(3) தூற்றப்பட்டவர் தான் தூற்றப்பட்ட அளவைவிட மேலிதகமாகப் பலிவாங்குதல் கூடாது.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.