(8) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இத்தகைய குதிக்கால்களை நரகம் தீண்டட்டும்".
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : புஹாரி : 163, முஸ்லிம் : 242 (இவ்வார்தை முஸ்லிமில் இருந்து)
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) தண்ணீர் அனைத்து உறுப்புக்களிலும் போய்ச்சேரும் விதத்தில், வுழூவைப் பரிபூரணமாகச் செய்வதில் கவனமெடுக்க வேண்டும்.
(2) (வுழூவில்) கட்டாயம் கழுவவேண்டிய பகுதியில் ஒரு சிறு பகுதியேனும் விடுபட்டால் அவருடைய வுழூ கூடாது.
(3) வணக்க விடயங்களில் கவனயீனமாக இருப்பதும், (அதில்) குறைவைப்பதும் அழிவுக்கும் நட்டத்திற்கும் காரணமாக அமையும்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.