நேற்றைய தினம் ரவ்லது ரமழான் 2018 இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் புள்ளி விபர முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அப்புள்ளி விபர அடிப்படையில் 100 புள்ளிகளை பெற்ற சுமார் 371 போட்டியாளர்களில்லிருந்து 50 வெற்றியாளர்களை அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ். வெற்றியாளர்களை தெரிவு செய்யும் புகைப்படங்களை இங்கே உங்களுக்கு காண முடியும்.
புள்ளி விபர பட்டியலில் உங்கள் பெயர்கள் இருக்கா விடின் அது உங்கள் தபால் இது வரை நம்மை வந்து சேர வில்லை அல்லது போட்டி முடிவுத்திகதிக்கு பின்னர் தபாளிட்டுருப்பீர்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முதல் மூன்று வெற்றியாளர்களை தெரிவு செய்யும் வீடியோ
01தொடக்கம் 50 வரையிலான வெற்றியாளர்களுக்கான பரிசும் வழங்கப்படும் முறைகளையும் தனித்தனியாக தொலைபேசி மூலம் அறியத்தரப்படும் இன்ஷா அல்லாஹ்.
மேலும் இவ்விஸ்லாமிய வினா விடைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மிக விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிசு விபரம் :
முதல் இடம் : 15000/=
இரண்டாம் இடம் : 10000/=
மூன்றாம் இடம் : 7500/=
4 தொடக்கம் 10 வரை: . 2000/=
11 தொடக்கம் 30 வரை: 1500/=
31 தொடக்கம் 50 வரை: 1000/=
60 புள்ளிகளுக்கு மேல் பெரும் அனைவருக்கும் சான்றிதழ்கள்
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.