“ரவ்ழது ரமழான்”
இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018
சமூக ஊடகங்களில் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்க்கான ஓர் முயற்சி…
சவுதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைக்கழகமான அல் - இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியம் ரமழானை முன்னிட்டு சமூக ஊடகங்களில் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான நோக்கில் இரண்டாவது தடவையாகவும் வழங்கும் “ரவ்ழது ரமழான்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய வினா விடைப் போட்டி நிகழ்ச்சி.
போட்டி விபரம் :
இப்போட்டியானது அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் ரமழான் ஒன்று முதல் இறுதி வரை பதியப்படும் அகீதா, பிக்ஹ், ஹதீஸ், போன்ற பாடங்களிலிருந்து தினமும் வினாக்கள் கேட்கப்படும்.
பங்கு பற்றும் முறை :
போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் ரமழான் ஆரம்பத்தில்லிருந்து இறுதி வரை நாளாந்தம் மேற்கூறப்பட்ட பாடங்களில்லிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளை மொத்தமாக சேர்த்து (28 விடைகளையும்) தபால் மூலம் June 25ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும்.
அத்தோடு இப்போட்டியில் ஆண், பெண் என இரு பாலாரும் 12 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் பங்குபற்ற முடியும்.
பரிசு விபரம் :
· முதல் இடம் : 15000/=
· இரண்டாம் இடம் : 10000/=
· மூன்றாம் இடம் : 7500/=
· 4 தொடக்கம் 10 வரை:2000/=
· 11 தொடக்கம் 30 வரை: 1500/=
· 31 தொடக்கம் 50 வரை:1000/=
60 புள்ளிகளுக்கு மேல் பெரும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு :
இணையத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
Facebook - https://facebook.com/alimamslsf
Twitter - https://twitter.com/alimamslsf
v Twitter இல் இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Followalimamslsf) என டைப் செய்து 40404எனும் இலக்கத்திற்கு SMS அணுப்பவும்.
போட்டி விதிமுறைகள் :
@ ஒருவர் ஒரு விடைப்பத்திரம் மாத்திரம் அனுப்ப வேண்டும்.
@ விடைகள் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் பிரதிகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
@ போட்டியில் பங்கு கொள்பவர் 12 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
@ பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.(இங்கு குறிப்பிடப்படும் பெயரே சான்றிதழில் பதியப்படும்)
@ விடைகள் www.alimamslsf.com என்ற இணைய தளத்தில் பதியப்படும் பாடங்களில்லிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.
@ விடைப்பத்திரங்கள் உள் நாடு, வெளி நாட்டில் இருக்கும் அனைவரும் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
@ விடைகள் ஜூன் 25ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக உரிய முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
@ போட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதி முடிவாகும்.
@ வெற்றியாளர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விடைப் பத்திரத்துடன் பின்வரும் தகவல்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
பெயர் (ஆங்கிலத்தில்) :
தந்தையின் பெயர் (ஆங்கிலத்தில்) :
வயது :
விலாசம் :
மாகாணம் :
தொடர்பிலக்கம் :
விடைப் பத்திரங்களை அனுப்ப வேண்டிய முகவரிகள் :
விடைகளை அனுப்புபவர்கள் தமக்குரிய மாகாணங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சப்ரகமுவ மாகாணம் :
M.Z. Muhammad
217-B, Baduwatta,
Eheliyagoda.
ஊவா மாகாணம் :
J.M. Hizbullah
No 69/9,
Sangabo Mawatha,
Passara.
தென் மாகாணம் :
F.R. Muhammed
55 Vajirajana Mawatha,
Weligama.
கிழக்கு மாகாணம் :
M. Sajutheen
63, Buhary Road,
Nintavur - 04,
Ampara.
வட மாகாணம் , வடமேல் மாகாணம் :
A.M. Rasif Riyadhi
No. 467, Husainiya Puram,
Almina Puram,
Palavi,
Puttalam.
மேல் மாகாணம் :
M.A.M. Mukram
65/14, st josephs street,
Grandpass,
Colombo 14.
மத்திய மாகாணம் :
M.S.M. Raslan
137/c, Gelioya Road,
Dawlagala,
Handessa.
வட மத்திய மாகாணம் :
M.N.M. Shifan
#62, Rifai Pura,
Thambala,
Polannaruwa.
போட்டி முடிவுத் திகதி
2018 june 25
கருத்துரையிடுக...
அஸ்ஸலாமு அலைக்கும் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் விடைகளை அனுப்புவதற்கு வேறு வழிமுறைகள் ஏதும் உண்டா?
அஸ்ஸலாமு அலைக்கும் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் விடைகளை அனுப்புவதற்கு வேறு வழிமுறைகள் ஏதும் உண்டா?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.