alimamslsf இன் வாராந்த வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 5

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…

கேள்வி வாரம் 05:

ஜாஹிலிய்யா காலத்தில் மக்கள் ரஜப் மாதத்தை முன்னிட்டு ஆடு அறுத்து பலியிடும் நிகழ்வுக்கு சொல்லப்படும் பெயர் என்ன ?
விடைக்கான இணைப்புகள் :
இணைப்பு 01 : 
உபரியான வணக்கங்களின் சிறப்புக்கள் - பகுதி - 02 || Asshaik A.M.Ilham
http://www.alimamslsf.com/2018/03/02-asshaik-am-ilham-gafoori-riyadhi.html
இணைப்பு 02 : 
ரஜப் மாதம் - அன்றும் இன்றும் || Asshaik M. Ahmed
http://www.alimamslsf.com/2018/03/asshaik-m-ahmed-abbasi-riyadhi.html 
இணைப்பு 03 : 
ஏப்ரல் 1- வரலாறும், இஸ்லாமிய நிலைப்பாடும் || Asshaik M. Ahmed
http://www.alimamslsf.com/2018/03/1-asshaik-m-ahmed-abbasi-riyadhi.html

விடை அனுப்பும் முறை

கீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று உங்கள் விடையை அனுப்பவும்

குறிப்பு

1.வலைத்தளத்தில் கேள்வி இடப்பட்ட நேரத்தில்லிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் விடை அனுப்பபடல் வேண்டும்.
2. விடைகள் மேற்குறிப்பிட்ட இணைப்பினூடாக மாத்திரமே அனுப்பப்படல் வேண்டும்.

www.alimamslsf.com என்ற நமது இணையதளத்தில் பதியப்படும் தகவல்களை தொலைபேசி குறுந்தகவல் (sms) ஊடாக பெற்றுக்கொள்ள விரும்பின் உங்கள் தொலைபேசியில் F (space) alimamslsf என type செய்து 40404 எனும் இலக்கத்துக்கு send செய்யவும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget