கடந்த வாரம் எமது முடிவுகள் அறிக்கப்பட்டிருந்தன. அதன் பின்னரான காலப்பகுதியில் பலர் தங்களது புள்ளிகள் இடம் பெறாமை, தங்களது பதில்களை மீள் பரிசீலனை செய்ய கோரிய காரணத்தினால் வெற்றியாளர்களது பெயர்களை தாமதப்படுத்தியிருந்தோம்.
அதன் படி மீள் பரீசீலனைக்கு பின்னரான எமது இறுதி முடிவுகளையும் வெற்றியாளர்களையும் நாம் வெளியிடுகின்றோம். 01-30 வரையிலான வெற்றியாளர்களுக்கான பரிசும் அது வழங்கப்படும் முறைகளையும் தனித்தனியாக தொலைபேசி மூலம் அறியத் தருகின்றோம்.
மேலும் ஏனையவர்களுக்கான சான்றிதழ்களும் நூல்களையும் பெற்றுக் கொள்ள தங்களது மாகாண பொறுப்பாளர்களை எதிர்வரும் 10.08.2017 க்கு பின்னர் தொடர்பு கொள்ளவும்.
முதல் 30 பேரும், 100 புள்ளிகள் பெற்றவர்களை மாத்திரம் தேர்வு செய்து குலுக்கல் மூலம் தேர்வு செய்துள்ளோம்.
நன்றி.
மேலதிக விபரங்களுக்கு உங்கள் மாகாண பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்:
கிழக்கு மாகாணம் shaik nayeemullah 077 785 8602
ஊவா மாகாணம் shaik hizbullah 076 708 8890
சப்ரகமுவ மாகாணம் shaik m.z.muhammadh 077 920 1422
தென் மாகாணம் shaik f.r.muhammadh 077 771 1081
மத்திய மாகாணம் shaik mukram 077 067 0551
வட மத்திய மாகாணம் shaik nimran 077 415 8065
மேல் மாகாணம் shaik waseem 075 252 3825
வட மாகாணம் shaik sajideen 075 284 4726
வட மேல் மாகாணம் shaik risvan 077 907 5467
குறிப்பு : AUGUST 10 ம் திகதிக்கு பின்னர் தொடர்பு கொண்டு உங்களது சான்றிதள்களை பெற்றுக்கொள்ளவும்.

இறுதி முடிவுகள்
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.