வேரை வைத்து விட்டு மரத்தை மட்டும் வெட்டி என்ன பயன் ? ஸஊதி,கட்டார் ஓர் குறுக்கு வெட்டு முகம்

(அஹ்மத் அப்பாஸி (MA.Reading)
 
சவூதி அரேபியாவும் அதன் கூட்டணி நாடுகளும் கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளன என்ற செய்தி தற்போதய ஊடகங்களின் சூடான செய்தியாக காணப்படுகிறது. \
 
ஸவூதி அரேபியா எதைச் செய்தாலும் சகித்துக் கொள்ள முடியாமல் விமர்சனக் கண்ணோடு பார்க்கும் சிலரால் தமது நேசர்களான ஷீஆக்கள், இஹ்வானிய சிந்தனை கொண்டவர்களோடு உறவுகள் துண்டிக்கப்படுவதை ஜீரணிக்க முடியவில்லை. ஏனைய அயல் நாடுகள் இருக்க ஏன் கட்டார் மீது மாத்திரம் உறவுகளை துண்டிக்க வேண்டும், ஏன் அதனை ஏனைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற கேள்வி இன்று சமூக வலையத்தளங்களில் பரவலாக வலம் வந்து கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

தற்கு பதிலளிக்க முன் இங்கு சில சந்தேகங்கள் எழுகின்றன :

1. ஸவூதி அரேபியாவின் இச்செயலைக் கண்டிப்பது, உண்மையிலேயே கட்டார்; நாட்டின் மீது கொண்ட பற்றா ???? அல்லது தமது கொள்கைக்கு எதிராகச் செயற்படும் ஸவூதியின் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி, குரோதத்தின் வெளிப்பாடா ????. 
 

இதில் இரண்டாவது காரணமே சரியெனத் தோன்றுகின்றது.
உண்மையிலேயே கட்டார் மக்கள் மீது பற்றும் இரக்கமும்; இருப்பதாக தெரியவில்லை எனினும் தமது கொள்கைக்கு ஆதரவான ஆட்சி ஸவூதியில் இல்லை என்ற கவலையே மேற்கண்ட விமர்சனத்திற்கான பிரதான காரணியெனத் தோன்றுகின்றது. 
 

2. இதற்கு முன்னரும் 2014ம் ஆண்டு இதே போன்ற நிலைமை ஏற்பட்டது. அதன் போது கூட இவ்வாறான தக்க காரணங்கள் தாக்கம் செலுத்தின. (குறிப்பாக இஸ்ரேல், ஈரான் உடனான நெருங்கிய தொடர்புகள் )
 

இஸ்ரேல் தூதரகமே இல்லாத, இஸ்ரேல் வீஸா பொறிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை தமது நாட்டுக்குள் அனுமதிக்காத ஸவூதி அரேபியாவை கட்டார்; விடயத்தில் விமர்சிக்க என்ன அருகதை உள்ளது ?. எனவே கட்டார்; விடயத்தில் சாதாரண மக்களை விட அதிக கரிசணையை இவர்கள் எடுத்திருப்பது வியாபார நோக்கமும், தமது கொள்கைகளைப் பரத்தவுமே தவிர உண்மையான பற்றில்லை என்பது புரிகின்றது.

எதிரியை விட உள்ளிருக்கும் நயவஞ்சகனே ஆபத்தானவன் :

ஓர் எதிரிப்படையை அழிப்பதாயிருந்தால் இதற்கு முன் உள்ளிருக்கும் நயவஞசகர்களை இணங்கண்டு களை பிடுங்குவது அவசியம் என்பதை இஸ்லாமிய வரலாறு சாட்சி பகர்கின்றது.
 

 உஹது யுத்தத்தின் போது அப்துல்லாஹ் பின் உபைய் என்ற முனாபிக் 300 பேருடன் இடையில் முஸ்லிம்களை விட்டுப் பிரிந்து சென்றது அனைவரும் அறிந்த விடயம்.
 கன்தக் யுத்தத்தின் போது (அகழ்ப் போர்) முஸ்லிம்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை நயவஞ்சகத்தனமாக இடைநடுவில் யூதர்கள் முறித்துக் கொண்டார்கள். 
 

ஷீஆக்கள் முஸ்லிம்களுடன் கலந்திருக்கும் நயவஞ்சகர்களே
முஸ்லிம்களுக்குத் துரோகமிழைப்பதில் வரலாற்று ரீதியாக யூதர்களுக்கு எந்தளவு பங்கிருக்கின்றதோ அதற்கு சரி நிகரான ஒரு பங்களிப்பு இந்த ஷீஆக்களுக்கும் உண்டு என்பதை வரலாற்றுச் சான்றுகளே எமக்கு எடுத்துரைக்கின்றன.
 

 உஸ்மான் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகியோர் ஷஹீதாக்கப்படுவதற்கு முஸ்லிம் தோல் போர்த்திய யூதன் அப்துல்லலஹ் பின் ஸபஃதான் காரணம்.
 

 ஹுஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படவும் ஷீஆக்களே ஒரு வகையில் காரணமாயிருந்தனர். கூபா நகரிற்கு இவர்களை வரவழைத்து விட்டு, இடையில் ஆபத்து ஏற்பட்டதும் உதவிக்கு யாரும் முன்வராமல் இருந்து விட்டார்கள். 
 

 மொரோக்கோவில் உபைதுல்லாஹ் அல்மஹ்தீ என்பவனின் தலைமையில் உருவான பாதிமிய்யாக்களின் ஆட்சியிலும் காபிர்களுடன் பல இரகசியக் கடிதப் பரிமாறல்கள் மேற்கொண்டு அதன் மூலம் நீண்ட காலமாக ஸ்பைனில் நடைபெற்று வந்த உமைய்யாக்களின் ஆட்சியை வீழ்த்தினார்கள்.

 ஹிஜ்ரி 492ல் புனித மஸ்ஜிதுல் அக்ஸா சிலுவையாளர்களின் கைக்குள் செல்வதற்கும் இவர்களே பிரதான காரணிகள்.

 அப்பாஸிய ஆட்சியாளர்களை ஏமாற்றி தத்தாரிகளிடத்தில் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்ததும் இப்னுல் வஸீர் அல்கமீ என்ற ஒரு ஷீஆ அமைச்சர்தான். ஆப்கானிஸ்தான்இ இராக், ஸிரிய நகரங்களில் தாத்தாரிகளின் படையெடுப்புக்கும், அப்பாஸிய கலீபாவின் கொலைக்கும் பக்தாதின் வீழ்ச்சிக்கும் பிரதான சூத்திரதாரி இந்த இப்னுல் அல்கமீ என்ற ஷீஆ தான்.

 எகிப்தில் ஷீஆக்கள் ஆட்சியிலிருக்கும் போது தமது அமைச்சர்களாக யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பதவியமர்த்தினர். அதன் விளைவாக அங்கு கிறிஸ்துவம் சற்று இடம் பிடித்து அந்த முஸ்லிம் நாட்டில் கூட தேவாலயங்கள் உருவாக இந்த ஷீஆக்களே காரணமாயிருந்தனர். இவர்களுடைய ஆட்சியின் போதுதான் அங்கு முதலில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டன. 

 ஸிரியாவின் கரையோரப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில் நடைபெற்ற போரில் இந்த ஷீஆக்கள் கிறிஸ்தவர்கள் பக்கமே இருந்தனர். முஸ்லிம்களின் கையோங்கும் போது அதைத் துக்க தினமாக அனுஷ்டிப்பர். கிறிஸ்தவர்களின் கையோங்கும் போது அதனைப் பெருநாள் தினமாகக் கொண்டாடுவர்.

 சமீப காலத்தில் அமெரிக்கா இராக்கில் குண்டுமழை பொழிந்துஇ ஸத்தாமைத் தூக்கிலடப் பிரதான ஒத்துழைப்பு வழங்கியது இந்த ஷீஆக்கள் தான். காரணம் ஸத்தாம் ஷீஆக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களில் முக்கியமானவர். 

இவ்வாறு பல வரலாற்றுக் குறிப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்; இதை வைத்து இவர்கள் நயவஞ்சகர்கள் என்பதை நீங்களே புரிந்திருப்பீர்கள்.
எனவே அன்பர்களே, இப்போது புரிந்திருக்கும் யாரை முதலில் களையெடுக்க வேண்டு மென்று? முஸ்லிம்கள் காபிர்களுக்கெதிராகப் போராடுவதென்றால் இடையிலிருக்கும் நயவஞ்சக ஷீஆக்களைக் கட்டுப்படுத்தாமல் சாத்தியப்பட மாட்டாதென்பது தான் உண்மை. 
 
அதனைக் கூடப் புரிந்து கொள்ளாத சிலர் ஷீஆக்களுக்கு முன்னர் யூத, கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டுமெனக் கோஷமிடுகின்றனர். ஷீஆக்களை அழிக்காமல் யூதர்களை நெருங்க முடியாதென்பதை இதற்குப் பின்னாலாவது புரிந்து கொண்டால் சரி.
ஷீஆக்கள் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரா ?

ஆரம்ப கால ஷீஆக்கள் பல பிரிவனர்களாக இருந்தனர். அவர்களில் ஸஹாபாக்களைக் காபிராக்காத ஸைதிய்யா போன்ற சில பிரிவினரும் இருந்தனர். அத்தகையோர் முஸ்லிம்களில் ஒரு வழிகெட்ட பிரிவினராக அடையாளப் படுத்தப்பட்டனர். ஷீஆக்களில் மிக மோசமானவர்கள் ராபிழாக்கள் என்ற பிரிவினர்தான். இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைக் கீழ்காணும் குறிப்புகள் மூலமாகத் தாங்களே அறிந்து கொள்வீர்கள். 
 
ஸைதிய்யாக்கள் எனப்படுவோர் இருந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது இருப்பதெல்லாம் பெரும்பாலும் ஈரான், இராக் மற்றும் பல பகுதிகளில் இந்த ராபிழாக்களும், ஸிரியாவில் பாதினிய்யா என்ற இவர்களின் இன்னொரு பிரிவினரும் தான். ஸஹாபாக்களைஇ அதிலும் குறிப்பாக மூன்று கலீபாக்கள்இ உம்மஹாதுல் முஃமினீன்கள் உட்பட அனைவரையும் காபிராக்குபவர்கள் தான் இந்த ராபிழாக்களும் பாதினிய்யாக்களும். 

1986ல் புனித மக்காவைத் தாக்க வந்ததுஇ மதீனாவில் பகீஃ மைய்யவாடியில் சுமார் 7 அல்லது 8 வருடங்களுக்கு முன்னர் ஆஇஷா (ரலி) அவர்களைத் தூற்றிஇ வசைபாடிய ஷீஆக்கள் தாக்கப்பட்ட சம்பவம்இ நபியவர்களுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இரு மாபெரும் கலீபாக்களை வசைபாடித் தாக்கப்பட்ட சம்பவமெல்லாம் தற்காலத்தில் இருப்பவர்கள் ராபிழாக்கள் என்ற பிரிவினர்தான் என்பதற்கான சான்றுகளாகும். 

 தற்போது நம்மிடம் இருக்கும் அல்குர்ஆன் மாற்றப்பட்டுள்ளதுஇ குறைக்கப்பட்டுள்ளது என்று நம்பும் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரா ?

 சுவனத்தின் 8 வாயில்களும் திறக்கப்படவிருக்கின்றஇ தன்னுடைய அருமைப் புதல்வியை நபி (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தஇ நபிமார்களுக்கு அடுத்ததாக இந்த உம்மத்தின் சிறந்த மனிதர்இ அல்குர்ஆனைப் புத்தக வடிவில் நமக்குத் தொகுத்துத் தந்த அபூ பக்ர் (ரலி) அவர்களைக் காபிர் என்று கூறும் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரா ?

 தான் இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் குரைஷிகளையே நடுங்க வைத்தவர்இ தன்னுடைய அருமைப் புதல்வியை நபியவர்களுக்கு மற்றொரு மனைவியாக்கியவர்இ சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களைக் காபிர் என்று கூறும் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரா ?

 நபி (ஸல்) அவர்களுடைய அருமைப் புதல்வியர் இருவரை ஒன்றன் பின் ஒன்றாகத் திருமணம் செய்து கொண்டவர்இ அல்குர்ஆன் விடயத்தில் பிரியவிருந்த இந்த உம்மத்தை ஒற்றுமைப் படுத்தியவர்இ சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட மூன்றாம் கலீபா உஸ்மான் (ரலி) அவர்களைக் காபிர் என்று கூறும் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரா ?

 ஏழு வானங்களுக்கு மேலிருந்து 'உத்தமி' என்று வஹீ இறங்கிய, நபியவர்களின் அன்பு மனைவி, எங்கள் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களுக்கு அவதூறு கூறித்திரியும் இந்த கூட்டம் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரா ?
அன்பர்களேஇ எங்கே போய்விட்டது எங்கள் மார்க்கத்தின் மீதுள்ள ரோஷம் ? இந்தளவுக்கா நாம் சேர்ந்து போக வேண்டும் ? சிந்திக்க வேண்டாமா ? இதற்குப் பின்னும் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களின் ஒரு பிரிவு என்று சொல்ல வெட்கமா இல்லை ? வேரை வைத்து விட்டு மரத்தை எவ்வளவுதான் வெட்டினாலும் அது வளரத்தான் செய்யும். அதே போன்றுதான் ஷீஆக்களை வைத்து விட்டு எவ்வளவுதான் காபிர்களுடன் போராடினாலும் அவர்களின் கையோங்கத் தான் செய்யும். மரத்தை வேருடன் சேர்த்துத் தான் வெட்ட வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget