பாடம் 04 - மார்க்க அடிப்படை சட்டதிட்டங்கள்
௦1. வாஜிப் ( கட்டாயக் கடமை ) : அவசியம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏவிய விடயங்கள். ( உதாரணம் : தொழுகை )
௦2. சுன்னத் ( ஆகுமானவை ) : அவசியம் செய்ய வேண்டும் என்ற தேவை இல்லாத வகையில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏவிய விடயங்கள். ( உதாரணம் : சுன்னத்தான தொழுகை )
௦3. ஹராம் ( விலக்கப்பட்டவை ) : கட்டாயம் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலக்கிய விடயங்கள். ( உதாரணம் : பெற்றோரை நோவினை செய்தல் )
௦4. மக்ரூஹ் ( வெறுக்கத்தக்கவை ) : கட்டாயமாக தடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனும் அடிப்படையில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏவிய விடயங்கள். ( உதாரணம் : இடது கையால் வாங்குதல், கொடுத்தல் )
௦5. முபாஹ் ( ஆகுமானவை ) : ஒரு குறிப்பிட்ட விடயத்தில் எந்த ஏவலோ தடையோ நேரடியாக சம்பந்தப்படாதவை. ( ரமழான் கால இரவுகளில் சாப்பிடுதல் )
கேள்வி இல 27
இடது கையால் கொடுத்தல்,வாங்குதல் என்பதன் சட்டம் என்ன?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.