(முக்ரம் அலி ஷாபிஇ)
அறிமுகம் : சவூதி அரேபிய தலைநகர் ரியாத் மாநகரத்தில் அமைந்திருக்கும் அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து , இங்கு வருகை தரும் புதிய மாணவர்களின் தேவைகளை முன்நின்று பூர்த்தி செய்து கொடுக்கவும் 2003/11/01 அன்று ஐந்து பேருடன் _ ஏ . ஆர் பர்வல் ரமலான் (ஸலபி) , ஏ .நயீமுல்லாஹ் ( தப்லீகி ) / எம் . ஜே .எம் றிஸ்மி ( அப்பாசி ) / எம் .எம் ஷாஹுல் ஹமீத் ( கபூரி ) / எஸ் எம் இம்தியாஸ் ( நளீமி ) _ ஆகியோரது அயராத முயற்சியினால் மௌலவி ஏ . ஆர் பர்வல் ரமலான் (ஸலபி) அவர்களின் தலைமையின் கீழ் தோற்றம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .
ஒன்றியத்தின் நோக்கங்கள் :
1. அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை தூய ( அல் குரான் – அஸ் ஸுன்னா) அடிப்படை கீழ் கொண்டுவரல் .
2. இங்கு வரும் புதிய மாணவர்களை கவனித்து , அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல் .
3. ஒன்றிய அங்கத்தவர்களின் திறமைகளை விருத்தி செய்யும் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் .
4. முடியுமான வரையில் வெளிக்கள தஃவா பணியை மேற்கொள்ளல் .
ஒன்றியத்தை நிர்வகித்த நிர்வாக உறுப்பினர்கள் :
கல்வி ஆண்டு | தலைவர் | உப தலைவர் | செயலாளர் | பொருளாளர் | |||
2003/2007 | ஏ . ஆர் ரமலான் ஸலபி | _ | எம் .எஸ் .எம் இம்தியாஸ் நலீமி | ஏ . எம் நயிமுல்லாஹ் தப்லீகி | |||
2007/2008 | எம் .எஸ் .எம் இம்தியாஸ் நலீமி | _ | எம் . எஸ் .எம் பாஹிர் கபூரி | எம் . அஹ்மத் அப்பாஸி | |||
2008/2009 | எம் .எஸ் .எம் இம்தியாஸ் நலீமி | _ | ஏ . எம் .இல்ஹாம் கபூரி | எம் . ஆர் . முஜீபர் காஸிமி | |||
2009/2010 | எம் .எம் ஷாஹுல் ஹமீத் கபூரி | _ | எம் . அஹ்மத் அப்பாஸி | எம் . ஆர் . முஜீபர் காஸிமி | |||
2010/2011 | ஏ . எம் .இல்ஹாம் கபூரி | _ | எம் . எஸ் .எம் பாஹிர் கபூரி | எம். ஜே .எம் .முனாபிர் | |||
2011/2012 | எம் . ஆர் . முஜீபர் காஸிமி | _ | எம் .ஐ .எம் ரிஸ்வான் | எம்.எப் .எம் .ஆசிர் ஸலபி | |||
2012/2013 | எம் . அஹ்மத் அப்பாஸி | _ | எம் .என் .எம் ஷிபான் காஸிமி | எம்.எம்.எம் இஹ்ஸான் ஹுமைதி | |||
2013/2014 | எம் .எம் ஷாஹுல் ஹமீத் கபூரி | எம் . ஜே .எம் றிஸ்மி அப்பாஸி | எம் .என் .எம் ஷிபான் காஸிமி | எம்.எம்.எம் இஹ்ஸான் ஹுமைதி | |||
2014/2015 | ஏ . எம் .இல்ஹாம் கபூரி | எம் . ஜே .எம் றிஸ்மி அப்பாஸி | ஜே .எம் ஹிஸ்புல்லாஹ் அன்வாரி | எம் . ஸாஜுடீன் ஸஹ்வி | |||
2015/2016 | ஏ . எம் நயிமுல்லாஹ் தப்லீகி | எம்.ஜே.எம் றிஸ்மி அப்பாஸி | எம்.ஏ .எம் முக்ரம் ஷாபிஈ | எம் .ஏ ஹுஸ்னி முபாரக் கபூரி | |||
· எமது ஒன்றியத்தின் கீழ் கடன் திட்டம் ஒன்று அமுலில் இருந்து வருகிறது . மாணவர்களுக்கு மிக அத்தியவசியமான தேவைகள் ஏற்படும்போது அதிலிருந்து கடனாக பெற்றுக்கொள்ள முடியும் . இதற்கு பொறுப்பாக எம்.எஸ்.எம் அவ்ன் ( நூரி ) கடமையாற்றுகிறார் .
· எமது 2017 / 2018 ம் கல்வியாண்டிற்கான புதிய நிர்வாக அங்கத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
( தலைவர் ஏ .எம் நயீமுல்லாஹ் தப்லீகி, உப தலைவர் எம் .ஜே . எம் றிஸ்மி அப்பாஸி , செயலாளர் எம் ஸாஜுடீன் ஸஹ்வி , பொருளாளர் எம் .ஏ ஹுஸ்னி முபாரக் கபூரி )
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.