சவூதி அரேபிய ரியாத் மாநகரில் அமையப்பெற்றுள்ள அல் – இமாம் முஹம்மத் பின் சுவூத் இஸ்லாமிய பல்கலைகழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மொழி மூலமாக அவர்களின் தஹ்வா பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக www.alimamslsf.com என்ற பெயரில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..
இவ்விணையதளத்தில் ஆடியோ, வீடியோ உரைகள், கட்டுரைகள், மின் நூற்கள், மொழி பெயர்ப்புகள் என்பவை பிரசுரிக்கப்படுகின்றன
குறிப்பாக இவ்வருட ரமலான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் இஸ்லாமிய அடிப்படை பாடங்களான அகீதா, ஹதீஸ், பிக்ஹ், குர்ஆன் போன்றவற்றை உள்ளடக்கி வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை “ரவ்லதுர் ரமலான்” என்ற பெயரில் நடாத்த தீர்மானித்துள்ளது. இப்போட்டி சம்மந்தமான மேலதிக தகவல்கள் இத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
நீங்களும் உங்களுடைய ஆக்கங்களை எமது தளத்தில் பதிவிட விரும்பினால் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் நமது இணையதளம் சம்மந்தமான கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறான கருத்துக்கள் எமது இணைய தளத்தை மென்மேலும் மெருகூட்ட பேருதவியாக அமையும்.
எமது இணையதள செய்திகளை ஏனைய சமூக ஊடகங்களான facebook, twitter மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

உங்களுடைய தொலைபேசிக்கு எமது இணையதள செய்திகள், அவற்றின் இணைப்புகளை பெற்றுக்கொள்ள விரும்பினால் “ Follow alimamslsf “ என type செய்து 40404 என்ற இலக்கத்துக்கு sms பண்ணவும்.
மேலதிக தொடர்புகளுக்கு : imamstudentsweb@gmail.com
இணையதளத்தை நீங்கள் பார்வையிட்டதுடன் மாத்திரம் நின்று விடாமல் உங்களுடைய குடும்ப உறவுகள், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.