சவுதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் சுவூத் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியம் எதிர்வரும் ரமலானை முன்னிட்டு சமூக ஊடகங்களின் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான முதல் படியாக “ரவ்லது ரமலான்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.
போட்டி விபரம் :
இப்போட்டியானது அல் - இமாம் இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் நாளாந்தம் பதியப்படும் அகீதா, பிக்ஹ், ஹதீஸ், குர்ஆன் போன்ற பாடங்களில்லிருந்து வினாக்கள் தினமும் எடுக்கப்படும். அத்தோடு இப்போட்டியில் ஆண், பெண் என இரு பாலாரும் வயது வித்தியாசமின்றி பங்குபற்ற முடியும்.
பங்கு பற்றும் முறை :
இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் ரமலான் ஆரம்பத்தில்லிருந்து இறுதி வரை நாளாந்தம் மேற்கூறப்பட்ட பாடங்களில்லிருந்து வினாக்கள் கேட்கப்படும். அவ்வினாக்களுக்கான விடைகளை மொத்தமாக (30 விடைகள்) தபால் மூலம் ஜூலை மாதம் 7ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும்.
பரிசு விபரம் :
- முதல் ௦3 இடத்தை பெறும் அதிர்ஷ்ட சாலிகளுக்கு பெறுமதியான பரிசில்கள்.
- 4 - 10 வரை பணப்பரிசுகள்.
- 11 - 30 வரை ஆறுதல் பரிசுகள்.
- சிறந்த பெறுபேற்றை பெருகின்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு :
இணையத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
Facebook - https://www.facebook.com/alimamslsf/
Twitter - https://twitter.com/alimamslsf
- Twitter இல் நமது இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Follow alimamslsf) என டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.
- whatsapp இல் இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றில் (whatsapp ல்) தொடர்புகொள்ளுங்கள்.
- Sajidheen 00966 53 4289 168
- Muhammadh 00966 55 110 8331
- Waseem 0094 75 25 238 25
போட்டி விதிமுறைகள் :
- ஒருவர் ஒரு விடை பத்திரம் மாத்திரம் அனுப்பப்பட வேண்டும்.
- அனுப்புவரின் பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
- விடைகள் www.alimamslsf.com என்ற இணையத்தில் பதியப்படும் பாடங்களில்லிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.
- விடைகள் தபால் மூலம் மாத்திரம் அனுப்பபடல் வேண்டும்.
- விடைகள் ஜூலை 7ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக உரிய முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
- போட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதி முடிவாகும்.
- இறுதியில் வெற்றியாளர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விடைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள் :
விடைகளை அனுப்புபவர்கள் தமக்குரிய மகாணங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சப்ரகமுவ மாகாணம் :
M.z. muhammad
217-B, Baduwatta,
Eheliyagoda.
மேல் மாகாணம் :
M.H.M. Waseem
282 Al Bakiyathus Salihath Road,
Periyaneelavanai Md 01,
Maruthamunai - 32314.
வடமேல் மாகாணம் :
M.I.M. Riswan
294D , Hanifa Road.
Kalmunai-7.
மத்திய மாகாணம் :
M.A.M. Mukram
I57, Medakekila,
Deltota,
Kandy.
வட மத்திய மாகாணம் :
N.N.M. Nimran
Ukkwatha,
Rakwana.
ஊவா மாகாணம் :
J.M. Hizbullah
No 69/9,
Sangabo Mawatha,
Passara.
தென் மாகாணம் :
F.R. Muhammed
55 Vajirajana Mawatha,
Weligama.
கிழக்கு மாகாணம் :
M.A.M. Nayeemullah
Bazaar Street,
10th Lane,
Sammanthurai.
வட மாகாணம் :
M. Sajutheen
63, Buhary Road,
Nintavur - 04,
Ampara.
போட்டி முடிவுத் திகதி : 2017/07/07
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.