ஸஊதி அரேபிய ரியாத் மாநகரில் அமைந்துள்ள ரபுவா தஃவா நிலையம் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கான பல மார்க்க, அழைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் பிரதான பொறுப்பாளராக ஹாலித் அபல் கைல் என்பவரும், ஜாலியாத் பகுதிக்கு பொறுப்பாளராக நாஸிர் அல்குவைஷ் என்பவரும் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்றனர்.
இத் தஃவா நிலையம் வாரா வாரம் தொடராக பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களது தாய்மொழிகளில் மார்க்க விளக்க வகுப்புகளையும், வருடா வருடம் உம்ரா,ஹஜ் போன்ற வணக்கங்களையும், மக்கா,மதினா போன்ற புனித இடங்களுக்கு சுற்றுலா பிரயாணங்களையும் மேற்கொண்டு வருகின்றது.
அதே போன்று தனியான மொழிபெயர்ப்பு, நூலுருப்படுத்தல் பகுதியையும், இவர்களால் இயக்கப்படும் இஸ்லாம் ஹவ்ஸ் என்ற இணையத்தளம் 100 இற்கும் அதிகமான மொழிகளில் தரப்படுத்தப்பட்டு இயங்கிவருகின்றது.
இதனுடைய கிளைக்காரியாலயம் இலங்கையிலும் திறக்கப்பட்டு தஃவா நடவடிக்கைகளை விஸ்தரிப்பு செய்துள்ளது. ரியாத் நகரிலும் பல இடங்களில் அவர்களுடைய கிளைக்காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதனூடாக இஸ்லாமிய கொள்கைகள் பரப்பப்படுகின்றன.
இந் நிலையத்தோடு இணைந்து எமது மாணவர்களும் தஃவா பணியை முன்னெடுத்து வருகின்றனர். வாரா வாரம் தொடரான வகுப்புகளை வெற்றிகரமாக நடாத்திவருகின்றனர்.

கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.