எமது பல்கலைக்கழகத்தில் புனித மக்கா பள்ளிவாசலில் இமாமாக கடமை புரியும் ஸாலிஹ் பின் முஹம்மத் ஆலு தாலிப் அவர்களின் கலாநிதி பட்டம் பெறுவதற்கான ஆய்வு நூல் 2017.04.26 அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஹி 872 ம் ஆண்டு அஹ்மத் அல் ஸுமனி என்பரால் எழுதப்பட்ட கமாலுத்திறாயா பி ஸர்ஹ் உன் நிகாயா என்ற கையழுத்து நூலை தட்டச்சு முறைக்கு கொண்டு வந்ததுடன் அதன் ஆரம்பம் முதல் தொழுகையின் இறுதிப்பாடம் வரையில் அதனுடைய மார்க்க சட்டங்களை பிரித்தெழுதியுள்ளார்.
இந் நூலை பரிசீலனை செய்ய சஊதி அரேபிய தலைமை முப்தி அப்துல் அஸிஸ் ஆலு ஷேஹ் அவர்களும், பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி சுலைமான் பின் அபல் ஹைல் அவர்களும், இந் நூலின் மேற்பார்வையாளராக இருந்த நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அமைப்பின் பொதுத் தலைவர் கலாநிதி அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அஸ்ஸனத் ஆகியோரும் இந் நூலை பரிசீலனைக்குட்படுத்தினர்.

கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.