விடுமுறையில் ஓர் கல்விச் சுற்றுலா

(முஹம்மட் ஸரூக், ஸாஜீதீன் மஹ்ரூப்)
எமது பல்கலைக்கழக மாணவர் குழாம் கஸீம் மாகாணத்திற்கான சுற்றுப் பயணம் ஒன்றை கடந்த வெள்ளி 31.03.2017 அன்று மேற் கொண்டனர்.  சுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமான இச்சுற்றுலா  இடைநடுவே பல இடங்களை பார்வையிட்டே நகர்ந்து சென்றது.


கதிரவன் ஒளி அவற்றினால் ஸ்பரிசமான காலநிலையோடு பூத்துக் குலுங்கும் அழகிய இயற்கை எளிலாக பாலை நிலத்தை இரசித்த வண்ணம் பயணம் தொடர்ந்தது. 

கஸீம் பிரதேசத்தில் உள்ள பல சுற்றுலா இடங்களான புறைதா, உனைஸா, அல் ரஸ் போன்றன பார்வையிடப்பட்டன. குறிப்பாக ஈச்சம் பழ பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம். பாலைவன மணல் மேடு, குளக்கரை ஓரம், பூங்காவனம், மிருகக்காட்சி சாலை, கால்நடை சந்தை தொகுதி, புராதன இடங்கள், பழங்குடிகளது மட்பாண்ட காட்சிகள், வாழ்வியலோடு இணைந்த பொதுப்புகள், மரக்கறி உற்பத்தி சேனைகள், அல்ரஸ் தஃவா நிலையம் அதன் நூலகம் என  இச்சுற்றுலா சுமந்த சொல்ல முடியாத சுகங்களாகும்.

இதன் போது எமக்கும்  கஸீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. மறுநாள் அல் ரஸ் தஃவா நிலைய தாயி உவைஸ் மதனி அவர்களுடனான சந்திப்பு அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது. அத் தருணம் அவர்களுடைய தஃவா நிலையம் அதன் நூலகம், தஃவா முன்னடுப்புக்கள் போன்றவை  கலந்தாடப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் எமது சுற்றுலாவிற்காக உதவிய கஸீம் மாணவர்களுக்கும், மௌலவி உவைஸ் மதனி அவர்களுக்கும் மனமாற நன்றிகளை சொரிகின்றோம்.

திட்டமிட்டபடி நிறைவேறிய இச்சுற்றுலாப் பயணம்  ஞாயிறு அதிகாலையோடு  முற்றுப் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பயண ஆரம்பம்



இடைநடுவே குதுகலத்தில் நனைந்த செல்வங்கள்
 


காலையாகார உணவுப் பரிமாறல்
 



கால்நடை சந்தைத் தொகுதியல்
 





கஸீம் மாணவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடல்
 


ஈச்சம் பழ பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் 



குளக்கரையில் களிப்புறும் மாணவர் குழாம்



கால்நடை  வளர்ப்பகம்
 


புராதன இடத்தில் ஓய்வுவெடுக்கும் நண்பர்கள்
 



பாலைவன மணல் மேடு
 



மரக்கறி பயிர்ச் செய்கை



அல் ரஸ் தஃவா நிலைய நூலகம்



உவைஸ் மதனியுடனான கலந்தாடல்



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget