இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த இறுதிக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் 2017.04.28 வெள்ளி அன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம் பெற்றது. இதில் பல விடயங்கள் பேசப்பட்டு இறுதியில் அடுத்த கல்வியாண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் : நயிமுள்ளாஹ் அலியார் (தப்லிஹி)
உப தலைவர் : ரிஸ்மி ஜுனைத் (அப்பாஸி)
செயலாளர் : ஸாஜுதீன் மஹ்ரூப் (ஸஹ்வி)
பொருளாளர் : ஹுஸ்னி முபாரக் அன்ஸார் (கபூரி)
இவ்வண்ணம்
செயலாளர்
ஸாஜிதீன் மஹ்ரூப் (ஸஹ்வி)
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.