அல் ஹிக்மா சமூக சேவை மற்றும் தஃவா அமைப்பின் தலைவரும் IAT இன் முன்னாள் செயலாளரும் இன்றைய தஃவாக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொண்டிருக்கும் முஹம்மது ஹஸன் ஷேகுத்தீன் மௌலவி அவர்களுக்கும் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பு பல்கலைக்கழக வளாகத்தில் 2017.03.03 அன்று நடைபெற்றது.
இதில் இன்றைய தஃவாக் களம், இலங்கை முஸ்லிம்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள், இன்றை காலத்தின் தேவையாக இருக்கின்ற தவ்ஹீத் உலமாக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கை,இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஸஊதி அரேபியாவிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களை அழைத்து இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொள்வது எமது வழக்கம். அந்த வகையில் இச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே எமது அழைப்பு ஏற்று வருகை தந்த மௌலவி அவர்களும், எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.