السلام عليكم ورحمة الله وبركاته
We are pleased to inform all participants of Rawlathu Ilm Competition -2023 that certificates of participation have been sent via e-mail, everyone is requested to check the mails and collect your certificates.
Congratulations for all participants.
Media Unit,
Rawlathul Ilm Competition -2023,
Sri Lankan students forum,
Al Imam Islamic University, Riyadh.
ரவ்ழதுல் இல்ம் இஸ்லாமிய வினா விடை போட்டி -2023 இல் பங்கு பற்றிய அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் பங்கு பற்றியதற்கான சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், அனைவரும் அஞ்சல்களை சரிபார்த்து உங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஊடகப் பிரிவு,
ரவ்ழதுல் இல்ம் இஸ்லாமிய வினா விடை போட்டி -2023,
இலங்கை மாணவர் ஒன்றியம்,
அல் இமாம் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், ரியாத்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
🎤🎤 ரவ்ழதுல் இல்ம் – 2023 பரீட்சையில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கான அறிவுறுத்தல்கள்.
01. பரீட்சையில் கலந்து கொள்பவர் கட்டாயம் 14 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
02. முதல் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களுக்கு மிகத் தெளிவாக பதில்களை வழங்க வேண்டும். தங்களால் ஏற்படும் தவறுகளுக்கு போட்டிக் குழு பொறுப்பாகமாட்டாது.
03. போட்டியில் கலந்து கொள்பவர் கூகுள் போமினை திறக்கும் போது பயன்படுத்தும் கைத்தொலைபேசி அல்லது கணணியில் ஈமெயில் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். ஒரு ஈமெயில் மூலமாக ஒருவர் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். ஈமெயில் திறக்கப்பட்டிராத டிவைஸில் பரீட்சையில் பங்குபற்ற முடியாமல் போகலாம்.
04. பரீட்சைக்கான கூகுள் போம் ஜூலை 31 திங்கள் காலை 06.00 முதல் ஓகஸ்ட் 01 செய்வாய் நள்ளிரவு 12.00 மணி வரை விடையளிப்பதற்காக திறந்திருக்கும். அதற்குப் பின்னால் விடையளிக்க முடியாது.
05. நீங்கள் அளித்த பதில்களுக்கான புள்ளிகள் செவ்வாய் நள்ளிரவு 12.00 பின்னரே கூகுள் போமில் காண்பிக்கப்படும்.
06. சான்றிதழ்கள் யாவும் ஈமெயிலுக்கே அனுப்படும் என்பதால் ஈமெயிலை சரியாக குறிப்பிடவும்.
07. வெற்றியாளர்கள் விபரம் எங்களது இணையத்தளத்திலும், முகநூலிலும் வெளியிடப்படும்.
இன்றோடு எமது போட்டிற்கான அனைத்து பாடங்களும் நிறைவிற்கு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் பரீட்சைகள் இடம் பெறும். அது பற்றிய முழு விபரங்களையும் இன்றைய நாளில் வெளியிடுவோம்!.
அகீதா பாடத்தினுடைய முழு pdf
https://drive.google.com/file/d/1Egkk9cWFU5P4-gfZK5oGdV-sQu_DdrLe/view?usp=drive_link
பிக்ஹ் பாடத்தினுடைய முழு pdf
https://drive.google.com/file/d/1EkSOZCzZD-09LDJ14MD-kuQfyabiOO_0/view?usp=drive_link