பிக்ஹ் கலையின் மூலாதாரங்கள்
1. அல்குர்ஆன் 'இது பல சந்தர்ப்பங்களுக்கமைவாக 23 வருடங்களாக சிறு சிறு பகுதிகளாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதமாகும். இது சூரதுல் பாத்திஹாவைக் கொண்டு ஆரம்பித்து, சூரதுன் நாஸைக் கொண்டு முடிவடைகின்றது'.
2. ஹதீஸ் இது 'நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகரித்த விடயங்கள், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலன்கள் என்பவற்றை குறிக்கின்றது'.
3. இஜ்மா 'நபி (ஸல்) அவர்களின் பின்பு அவர்களின் சமுதாயத்தில் இருக்கும் முஜ்தஹிதீன்கள் ஒரு மார்க்க சட்டத்தில் ஒன்றுபடுதலே இஜ்மாவாகும்'.
4. கியாஸ் 'மார்க்கத்தில் ஏற்படும் நவீன பிரச்சினைகள்; ஏற்கனவே மார்க்கத்தில் பெறப்பட்ட சட்டதிட்டங்களுக்கு நேர்படும் போது அதே சட்டத்தை இதற்கும் வழங்குவதை கியாஸ் என்று கூறுவர்'.
வினா இல - 22

பிக்ஹ் கலையின் மூலாதாரங்கள் நான்கையும் கூறுக?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.